கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜிநாமா ஏற்பு: மாநிலங்களவைத் தலைவர்
அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.


அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, அதிமுகவின் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இவர்களது ராஜிநாமாவை ஏற்பதாக மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...