வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நாட்டில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா

​நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஜூலை 2021, 5:02 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 39,742 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 535 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,20,551 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் 4,08,212 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் இது 1.30 சதவிகிதம்.

குணமடைவோர் விகிதம் 97.36 சதவிகிதம்.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 43,31,50,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.