நாட்டில் 3 ஆண்டுகளில் 625 நக்சல்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்கள் குறித்த விவரங்கள் குறித்து அறிக்கையை மத்திய உள்துறை இணையமைச்சர் தாக்கல் செய்தார்.
“2018 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் 2,168 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 625 நக்சல்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 341 நக்சல்களும், ஜார்கண்டில் 136 நக்சல்களும், மகாராஷ்டிரத்தில் 54 நக்சல்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


