தொடரும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு








