ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :27 ஜூலை 2021, 12:29 pm

DIN

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில்  நடைபெறும் இந்த சந்திப்பில், பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராகுல் ஆலோசனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, கனிமொழி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.