தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: முதியவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார். 

News image

உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: முதியவர் பலி

Updated On :2 ஜூன் 2021, 8:12 am

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை மாலை ஜமீ பகுதியில் உள்ள பகத் பாண்டே கிராமத்தில் சுவர் அருகே ஹரிஷ் சந்திர சுக்லாவும் அவரது மகன் ஷைலேந்திராவும் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சுக்லா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகனின் நிலை தற்போது சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.