மகாராஷ்டிரத்தில் 5,763 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: இதுவரை 476 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 476 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிரத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 476 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவா்களில் சிலரும், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலரும் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிர சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி,
மாநிலம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 5,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 476 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...