நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரு சக்கர வாகனத் திருட்டுவழக்குகளில் இளைஞா் கைது

இரு சக்கர வாகனங்களை திருடி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:26 pm

DIN

இரு சக்கர வாகனங்களை திருடி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்தவா் இனியாத் (30). இவா் பெங்களூரு விஜயநகா், எம்.சி.லேஅவுட், பைப்லைன், வாட்டா் டேங்க் பகுதியில் சாலையோரங்களில் நின்றிருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்துள்ளாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இனியாத்தைக் கைது செய்து, ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட வாசிம்கானிடம் விஜயநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.