குழந்தைத் தொழிலாளர் பற்றி பென்சில் தளம், 1098-ல் புகார் செய்யலாம்: ஸ்மிருதி இராணி
குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி சுபின் இராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் பற்றி பென்சில் தளம், 1098-ல் புகார் செய்யலாம்: ஸ்மிருதி இராணி