அம்பானி வீட்டருகே வெடிபொருள்: என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்ற முன்னாள் அதிகாரி கைது
மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டடிருந்த விவகாரத்தில் முன்னாள் காவலர் பிரதீப் ஷர்மா மும்பையில் கைது செய்யப்பட்டார்.










