பாஜகவுக்கு எதிராக உருவாகிறதா புதிய அணி? எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் பணியில் இறங்கியுள்ள தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பல முக்கியக் கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.










