இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா இரண்டாம் அலையில் 798 மருத்துவர்கள் பலி

கரோனா இரண்டாம் அலையில் நாட்டில் இதுவரை 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :30 ஜூன் 2021, 7:49 am

DIN

கரோனா இரண்டாம் அலையில் நாட்டில் இதுவரை 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் ஏராளம். இதில் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல. 

கரோனா இரண்டாவது அலையின்போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக தில்லியில் கரோனாவுக்கு 128 மருத்துவர்கள் உயிரிழந்துளளனர். பிகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79 பேர், மேற்குவங்கத்தில் 62 பேர், தமிழகத்தில் 51 பேர், ஆந்திரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.