மகாராஷ்டிர மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோல் தலைமையில் விதான் பவனுக்கு திங்கள்கிழமை சைக்கிள் பேரணியை நடத்தினர்.
இந்த பேரணியில், மகாராஷ்டிரத்தின் அமைச்சர்கள் பாலாசாகேப் தோரத், அஸ்லம் ஷேக் மற்றும் யஷோமதி தாக்கூர் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே செய்தியாளர்களிடம் பேசிய படோல்,
மக்களைக் கேலி செய்வதாகவும், எரிபொருள் அதிகரிப்பால் சாமானியர்களின் வயிற்றில் அடிப்பதாகவும் படோல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, பெட்ரோல் விலை உயர்வால், ஏழை மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இதில் எரிபொருள் தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


