தில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8-இல் தொடக்கம்
2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

தில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8-இல் தொடக்கம்
Updated On :2 மார்ச் 2021, 7:37 am

2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள தில்லி அரசு,
2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆளுநர் உரையுடன் தொடங்கு இந்தக் கூட்டத்தொடரில் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...