கையில் குழந்தையுடன் பெண் போக்குவரத்துக் காவலர் செய்த வேலை; விசாரணைக்கு உத்தரவு
சண்டிகர் மாநிலத்தில் போக்குவரத்துக் காவலர் பிரியங்கா, தனது கைக் குழந்தையை வைத்துக் கொண்டு பரபரப்பான சாலையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.









