புதுச்சேரி தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியை கட்சித் தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியை கட்சித் தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பாஜக 9 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பாஜக வேட்பாளர்கள்:

  1. லாஸ்பேட்டை - வி. சாமிநாதன்
  2. மண்ணாடிப்பட்டு - ஏ. நமச்சிவாயம்
  3. ஊசுடு - ஜே. சரவண குமார்
  4. காமராஜ் நகர் - ஏ. ஜான்குமார்
  5. காலாப்பட்டு - பி.எம்.எல். கல்யானசுந்தரம்
  6. நெல்லித்தோப்பு - விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார்
  7. மணவெளி - ஆர். செல்வம்
  8. திருநள்ளாறு - ஜி.என்.எஸ். ராஜசேகரன்
  9. நிரவி - வி.எம்.சி.எஸ். மனோகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com