ஆந்திரத்தில் மேலும் 246 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 246 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,92,986 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திரத்தில் புதிதாக 246 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,92,986 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 131 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 8,83,890 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் பலியானார்.அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,187 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...