விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம்: ராகுல்
விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்திலுள்ள டிக்போய் பகுதியில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடம் அவர் பேசியதாவது, நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவர்கள் நம்மை பேசவிடவில்லை. எனினும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியுடன் நிற்போம். உங்களுக்கு (விவசாயிகளுக்கு) ஆதரவாக என்றுமே காங்கிரஸ் செயல்படும். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...