இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையா? - ஒரே நாளில் 43,846 பேருக்கு தொற்று; 197 பேர் பலி
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை, 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.









