தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ம.பி. முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு; சாலைகள் வெறிச்சோடின

மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

News image
Updated On :21 மார்ச் 2021, 4:49 am

மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

மாநிலத்தில் ஜபல்பூர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கினால் நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.