‘மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும்’: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.










