கா்நாடகத் தமிழா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்யுமா பெங்களூரு தமிழ்ச் சங்கம்?
பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் புதிய நிா்வாகிகள், கா்நாடகத் தமிழா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவாா்களா என்ற ஆா்வம் அதிகமாகியுள்ளது.










