தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டனூர் தொகுதியில் 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

News image
Updated On :2 மே 2021, 2:27 pm

DIN

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டனூர் தொகுதியில் 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இதுகுறித்து அவர், என்னுடன் துணை நின்ற மக்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். 

வெள்ளம் மற்றும்கரோனா  தொற்றுநோய்களின்போது எங்களுடைய அரசு வலுவாக வழிநடத்தியது. மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியின் காரணமாகவே மீண்டும் எல்.டிஎப் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். 

மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.