கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஹரியாணாவில் ஊரடங்கு பிறப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் கரோனாவைக் கட்டுப்படுத்த அதனை விட்டால் வேறு வழியில்லை.
மக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இதனால் தொற்று பரவல் தான் அதிகமாகிறது. இதனால் திங்கள் கிழமை (மே 3) முதல் 7 நாள்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள முழுமுடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


