இந்திய அறிவியல் மையத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர நடவடிக்கை: அமைச்சா் கே.சுதாகா்
இந்திய அறிவியல் மையம் (ஐ.ஐ.எஸ்.சி.) கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் (கோப்புப்படம்)








