மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

News image

கோப்புப்படம்

Updated On :14 மே 2021, 7:10 am

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

தண்டேவாடா பகுதியில் மஸ்தல்னர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை  நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறுகையில், இன்று காலை 7: 30 மணியளவில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள், இரண்டு கிலோ வெடிமருந்து, கம்பிகள் உள்ளிட்ட பிற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.