மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள வனத்தில் 45 வயது பெண் சிறுத்தை தாக்கி பலியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் கியோலாரி தொகுதியில் உள்ள ரத்தன்பூர் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக வன அலுவலர் எஸ்.கே.எஸ் திவாரி தெரிவித்தார்.
கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் டெண்டு இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தபோது, சிறுத்தை அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றது,
அந்தப் பெண் கத்தியுள்ளார். பின்னர், அவரது கணவரும், கிராமவாசிகளும் அங்கு விரைந்தனர், ஆனால் பெண்ணின் இரத்தக்கறை படிந்த மொபைல் போனை மட்டுமே அந்த இடத்தில் மீட்க முடிந்தது.
பின்னர் அருகிலுள்ள ஒரு மலையடிவாரத்தில் உடலைக் கண்டதாக அந்த அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டத்திற்கும் ஓட்டுக்கும் சம்பந்தமில்லை! விஜய் குறித்து நயினார் நாகேந்திரன்

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
இயக்குநராகும் பிரபல இயக்குநரின் மனைவி! படப்பிடிப்பைத் துவங்கி வைத்த சூர்யா!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


