மேற்கு வங்க முன்னாள் முதல்வர் பட்டாச்சார்யாவுக்கு கரோனா
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77) மற்றும் அவரது மனைவி மிரா பட்டாச்சார்யா ஆகியோரின் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதில் இருவருக்கும் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் அறிவுரையின்படி புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...