சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அசாமில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாநில காவல்துறை - பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
Updated On :23 மே 2021, 8:19 am

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாநில காவல்துறை - பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அசாம் மாநிலம் கர்பி-ஆங்லாங் மாவட்டத்தில் அசாம் காவல்துறை-பாதுகாப்புப்படை இணைந்து நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தேசிய திமாஷா புரட்சிப் படையை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.