மத்திய அரசே தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டும்: பிரதமருக்கு பினராயி கடிதம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கோப்புப்படம்









