15 நாள்களுக்கு ஒருமுறை மாவட்டங்களில் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வேன்:முதல்வா் எடியூரப்பா
15 நாள்களுக்கு ஒருமுறை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வேன் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)








