சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 போ் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.


சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, பேடரஹள்ளி துங்காநகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை கைது செய்து, ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...