ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 52 லட்சம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ. 52 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On :29 மே 2021, 6:02 pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ. 52 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 52 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...