மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
26 ஆண்டு பழமையான இந்த கட்டடத்தில் 29 குடியிருப்புகள் உள்ளன.
இறந்தவர்கள் கட்டடத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர் ஆவர்.
நேற்றிரவு 9 மணியளவில், ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டட ஸ்லாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க மாவட்ட அமைச்சர் ஏகாந்த் ஷிண்டே தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


