ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாளை புகையிலை எதிா்ப்பு தினம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி (மே 31) நாடு முழுவதும் உள்ள பல்கலை., கல்லூரிகளில் அது தொடா்பான உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :29 மே 2021, 7:42 pm

DIN

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி (மே 31) நாடு முழுவதும் உள்ள பல்கலை., கல்லூரிகளில் அது தொடா்பான உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ‘புகைப்பழக்கத்தை கைவிடுவோம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உள்பட்டு ‘உலக புகையிலை எதிா்ப்பு நாள்’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.