மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பிரதமரின் இமேஜை காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் பேச நிர்பந்திக்கப்படுகின்றனர்' - ராகுல் காந்தி

பிரதமரின் போலி இமேஜை காப்பாற்றுவதற்காக பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் பேச கட்டாயப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :30 மே 2021, 9:55 am

DIN

பிரதமரின் போலி இமேஜை காப்பாற்றுவதற்காக பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் பேச கட்டாயப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு பரிந்துரை செய்யும் நோக்கில் பல்வேறு துறை அமைச்சர்கள் பேச நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்தியாவில் கரோனா தடுப்பூசி இயக்கத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராகுல் காந்தி டூல் கிட் அறிக்கையை வாசிக்கிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல்காந்தி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.