தில்லியில் 648 பேருக்கு தொற்று: கரோனா உறுதியாகும் விகிதம் 1%க்கும் கீழ் குறைந்தது
கரோனாவுக்கு 86 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தில்லியில் 648 பேருக்கு தொற்று: கரோனா உறுதியாகும் விகிதம் 1%க்கும் கீழ் குறைந்தது