/

நாட்டில் 90.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 90.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 90.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :4 அக்டோபர் 2021, 8:23 am

DIN

இந்தியாவில் இதுவரை 90.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,46,176 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  90,79,32,861 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  36,74,65,954

இரண்டாம் தவணை -  8,83,14,532

முதல் தவணை -  16,12,96,306

இரண்டாம் தவணை -  7,85,84,116

முதல் தவணை -  10,23,23,752

இரண்டாம் தவணை -  5,71,75,623

முதல் தவணை -  1,03,73,789

இரண்டாம் தவணை -  89,34,169

முதல் தவணை -  1,83,55,327

இரண்டாம் தவணை -  1,51,09,293

90,79,32,861

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.