தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்!

TRAI releases recommendations for auction of radio frequency spectrum

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்! - IANS

Published On :10 மார்ச் 2026, 6:48 pm IST

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று(மார்ச் 10) நடைபெற்றது.

2,600 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான இந்த ஏலத்தில் ஸாங்க், ஜாஸ் மற்றும் யூஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. இன்று நடைபெற்ற ஏலத்தில் மூன்றாவது சுற்றில் ஸாங்க் 110 மெகாஹெர்ட்ஸ், யூஃபோன் 180 மெகாஹெர்ட்ஸ் மற்றும் ஜாஸ் 190 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை கைப்பற்றின. 5ஜி ஏலத்தில் மொத்தம் 480 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை 50.7 கோடி டாலருக்கு விற்பனையானது.

பாகிஸ்தானில் முதல்முறையாக 5ஜி அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதனுடன் சேர்த்து தற்போதுள்ள 4ஜி தொலைத்தொடர்பு சேவையின் தரமும் மேம்படும் என்று அந்நாட்டின் ஐ.டி. துறை அமைச்சர் ஷாஸா ஃபத்திமா கவாஜா பெருமையுடன் குறிப்பிட்டார்.

Summary

Pakistan carries out auction of 5G spectrum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.