நாட்டில் 91.54 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,51,419 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 91,54,65,826 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 37,03,90,293
இரண்டாம் தவணை - 9,06,64,628
முதல் தவணை - 16,19,93,955
இரண்டாம் தவணை - 7,93,41,865
முதல் தவணை - 10,26,93,150
இரண்டாம் தவணை - 5,75,61,073
முதல் தவணை - 1,03,74,089
இரண்டாம் தவணை - 89,46,803
முதல் தவணை - 1,83,55,901
இரண்டாம் தவணை - 1,51,44,069
91,54,65,826
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...