/

நாட்டில் 92.17 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 92.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 92.17 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :6 அக்டோபர் 2021, 5:59 am

DIN

இந்தியாவில் இதுவரை 92.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,48,360 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  92,17,65,405 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  37,28,82,633

இரண்டாம் தவணை -  9,25,66,106

முதல் தவணை -  16,26,25,090

இரண்டாம் தவணை -  7,99,44,079

முதல் தவணை -  10,30,08,128

இரண்டாம் தவணை -  5,78,74,855

முதல் தவணை -  1,03,74,287

இரண்டாம் தவணை -  89,58,559

முதல் தவணை -  1,83,56,341

இரண்டாம் தவணை -  1,51,75,327  

92,17,65,405

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.