தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

​8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
கொல்கத்தா உயர் நீதிமன்றம்
Updated On :9 அக்டோபர் 2021, 2:47 pm

DIN


8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல 5 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் பெயர் (தற்போது பொறுப்பு வகிக்கும் உயர் நீதிமன்றம்)தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றம்
1. ராஜேஷ் பிண்டால், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)அலகாபாத்
2. ரஞ்சித் வி. மோர் (மேகாலயா)மேகாலயா
3. சதீஷ் சந்திர சர்மா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)தெலங்கானா
4. பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா (மத்தியப் பிரதேசம்)கொல்கத்தா
5. ஆர்.வி. மலிமத், ஹிமாசல பிரதேசம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)மத்தியப் பிரதேசம்
6. ரிது ராஜ் அவாஸ்தி (அலகாபாத்)கர்நாடகம்
7. அரவிந்த் குமார் (கர்நாடகம்)குஜராத்
8. பிரஷாந்த் குமார் மிஸ்ரா (சத்தீஸ்கர்)ஆந்திரப் பிரதேசம்
 தலைமை நீதிபதிதற்போது இருக்கும் உயர் நீதிமன்றம்மாற்றப்பட்டுள்ள உயர் நீதிமன்றம்
1.ஏ.ஏ. குரேஷிதிரிபுராராஜஸ்தான்
2. இந்திரஜித் மஹன்டிராஜஸ்தான்திரிபுரா
3. முகமது ரஃபிக்மத்தியப் பிரதேசம்ஹிமாச்சலப் பிரதேசம்
4. விஸ்வநாத் சோமதெர்மேகாலயா சிக்கிம்
5. ஏ.கே. கோஸ்வாமிஆந்திரப் பிரதேசம்சத்தீஸ்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.