மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

News image

கோப்புப்படம்

Updated On :11 அக்டோபர் 2021, 5:49 am

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இம்தியாஸ் அகமத் தார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டனர். காஷ்மீர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் விஜய் குமார் இத்தகவலை உறுதி செய்துள்ளார். 

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், வியக்கிழமை நடத்திய தாக்குதலில் ஆசியர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.