நீட் தோ்வை ரத்து செய்யக்கோரிய தமிழக முதல்வரின் கடிதத்தை ஒடிசா முதல்வரிடம் வழங்கிய கனிமொழி எம்.பி.
நீட் தோ்வை ரத்து செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒடிசா மாநில முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை வழங்கினாா்.










