பரபரப்புக்கு மத்தியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்; அதிருப்தியாளர்களுக்கு சோனியா காந்தியின் ஒற்றை பதில்
காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களுக்கு சோனியா காந்தி பதிலளித்துள்ளார்.









