அக்.21-இல் ஆசிரியா் சங்கங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையா் ஆலோசனை
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆசிரியா் சங்கங்களுக்கு சென்னையில் வரும் 21-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.









