காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜெ.பி. நட்டா தலைமையில் தொடங்கியது பாஜக தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டாவின் தலைமையில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

News image
ஜெ.பி. நட்டா தலைமையில் தொடங்கியது பாஜக தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம்
Updated On :18 அக்டோபர் 2021, 5:40 am

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டாவின் தலைமையில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் குறித்த வியூகங்களை வகுக்க தேசிய நிர்வாகிகளின் கூட்டம் தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும், இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூலில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.