தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

இமாச்சல்: மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி , 10 பேர் மீட்பு

இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இமாச்சல்: மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி , 10 பேர் மீட்பு

Published On :

இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் 13 பேர் கொண்ட குழு மலையேறத்தில் ஈடுபட்டனர். கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உச்சியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும்  உடன் சென்ற 10 பேர் மீட்கப்பட்டதாகவும் இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.