காஷ்மீரில் தேடுதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை.
வடக்கு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதி பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததும் காவல்துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதியின் இருப்பை உறுதி செய்து சுற்றிவளைத்த காவல்துறையினரை சக்திவாய்ந்த ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்த தீவிரவாதியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
பலியான தீவிரவாதியின் பெயர் , தொடர்புடைய இயக்கம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் பயங்கரவாதியிடமிருந்து துப்பாகிகள் , கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


