கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்த காஷ்மீரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடந்த ஆறு மாதமாக திருவனந்தபுரத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையை செய்து வந்தனர்.
இதையும் படிக்க | நியூ யார்க்கைப் புரட்டிப் போடும் 'இடா' புயல்: விமான சேவைகள் ரத்து
இந்நிலையில் நேற்று (செப்-1) காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி அவர்களை பரிசோதனை செய்தபோது போலி துப்பாக்கி உரிமம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (செப் 2) அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்கள்.
மேலும் கைதானவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கைதானவர்கள் -சவுகத் அலி , சுகுர் அகமது , குல்சமன், முஸ்தாக் உசைன் மற்றும் முகமது ஜாவித்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


